Sesha Bhakthas…

Avathar Sri Seshadri Swamigal Bhaktha Samaajam

Welcome….

“Avathar Sri Seshadri Swamigal

Bhaktha Samaajam”

அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்த ஸமாஜம்”

1265814wa2s7gn846

Dear Sesha Bhakthas,

You are welcome to share your experiences, feelings and thoughts, on how

& Our Benevolent Guruji

have touched your lives….

Sesha Brahmmam – The Lord of the Universe

diyadiya

Sharing our Lord’s Miracles would enrich our lives, reinforce our faith,

and bring us closer in our spirited devotion to our Beloved Mahaan and Guruji!

Please mail your experiences to:


1473536w4ph3nmr3h

என் நினைவெல்லாம் உன்னைப் பற்றியே, சேஷா!
என் நினவெல்லாம்
நீ எனக்கு செய்த அற்புதங்களைப் பற்றியே, சேஷா!
என் நினைவெல்லாம்
நீ எனக்காக உருவாக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றியே, சேஷா!
என் நினைவெல்லாம், நீ எனக்காகவே அவதாரம் எடுத்தாயே,
என தோன்றுகிறதே, சேஷா!

உன் மனதை பக்தனிடம் பறி கொடுத்துவிட்டாயே, சேஷா!
உன் தபஸ் மகிமையை
, பக்தனிடம் வாரி வழங்குகிறயே, சேஷா
உன் மனதை பக்தர்கள் படும் துயரங்களில்
,
பங்கு கொள்ள வைத்தாயே
, சேஷா!
உன் மாசில்லா அன்பைப் புரிந்து கொள்பவர்கள் தானே
,
உன் பக்தர்கள், சேஷா!
உன் மனது கரும்பினும் சுவையுடையது
, சேஷா!
உன் மனது கொம்பு தேனை விட

பல மடங்கு சக்தி வாய்ந்தது, சேஷா!
உன் மனது மாங்கனியை விட மேலான சுவையுடையது
, சேஷா!
உன் மனது கலகண்டை விட மிகவும் தித்திப்பானது
, சேஷா!
உன் மனதை
,
உன்னைப் போன்ற மனமுடைய “சேஷ பக்தர்களே”
,
அறிவார்கள்
, சேஷா!

நீ தான் “அன்பேசிவம்”, சேஷா!

நீ எல்லோருடைய துக்கங்களிலும் , பங்கு கொள்கிறாய், சேஷா!
நாங்கள் இதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறொம்
, சேஷா!

சேஷ பக்த ஸமாஜத்தின்” மூலம்,
உன் அளப்பரிய மகிமையை பாரினில் பறை சாற்றுவதே
,
எங்கள் ஒரே குறிக்கோள்
, சேஷா!


*“Saamba Sadaasiva Shambho Shankara,

Sri Sesha, Shiva Sesha Hare…”

All the content of these sites have been the result of several years of penance, by Our Poojaniya Guruji, SATHGURU SRI RAJALINGA SWAMIGAL, (the texts were dictated to Him, by the AVATHAR SESHADRI SWAMIGAL HIMSELF), for the welfare of all His Devotees and Disciples!

*(For having used this mp3 on this site, we thank & acknowledge Sacred Chants, Kosmic Music)